அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்! சமந்தாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Nayanthara Samantha Salary
By Parthiban.A Mar 10, 2022 03:30 PM GMT
Report

சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஹீரோவுக்காகவே கதைகள் வந்ததெல்லாம் அந்த காலம். தற்போது ஹீரோயின் centric படங்களும் அதிகம் வர தொடங்கிவிட்டன. ஒரு சில டாப் நடிகைகளுக்கு தான் இப்படிபட்ட வாய்ப்புகள் அமைகிறது.

நடிகைகள்  

நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகள் டாப் ஹீரோ படங்களில் நடித்துக்கொண்டே தனியாக சோலோ படங்களிலும் நடிக்கின்றனர். அப்படி அவரது படங்கள் பல வெற்றியும் அடைந்து இருக்கின்றன.

நடிகை சமந்தா தற்போது சினிமா மட்டுமின்றி வெப் சீரிஸ் மற்றும் ஐட்டம் டான்ஸ் ஆடவும் தொடங்கி இருக்கிறார். புஷ்பா படத்தில் அவரது 'ஊ சொல்றியா மாமா' பாடல் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அந்த பாட்டுக்காக சமந்தா ஐந்து கோடி ருபாய் சம்பளமாக பெற்றார் என சொல்லப்படுகிறது.

 அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்! சமந்தாவுக்கு எந்த இடம் தெரியுமா? | Samantha Second Highest Paid Actress

சம்பளம்.. சமந்தாவிற்கு 2ம் இடம் 

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்டில் சமந்தாவுக்கு இரண்டாம் இடம் தான். அவர் ஒரு படத்திற்கு 3 முதல் 5 கோடி ருபாய் வரை சம்பளமாக வாங்குகிறார். படத்தின் ஹீரோ, தயாரிப்பாளர், ரோல் உள்ளிட்ட பல விஷயங்களை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. முதலிடத்தில் நயன்தாரா இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாரா உடன் இணைந்து நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்! சமந்தாவுக்கு எந்த இடம் தெரியுமா? | Samantha Second Highest Paid Actress

இனி உனக்கு இரண்டாவது இடம் தான்: திருமண நாளில் மனைவிக்கு ஆர்யா கொடுத்த ஷாக் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US