11 ஆண்டுகளில் நடிகை சமந்தா செய்த மாபெரும் சாதனை.. ரசிகர்கள் பாராட்டு
நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய இரு திரைப்படங்கள் உருவாகியுள்ள.
இதுமட்மின்றி புதிதாக இரு படங்கலிலும், ஒரு வெப் சீரிஸிலும் நடிகை சமந்தா கமிட்டாகியுள்ளாராம்.
சமீபத்தில் நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் நான்கு வருட திருமண வாழ்க்கை முடிவு வந்தது. இந்த செய்தி பல ரசிகர்களை வருத்தமடைய செய்தது.
திரையுலகில் கடந்த 11 ஆண்டுகளாக நடிகை சமந்தா கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 11 ஆண்டுகளில் மட்டுமே சுமார் 40 விருதுகள் வாங்கி ஒரு கதாநாயகியாக சாதனை படைத்துள்ளார் நடிகை சமந்தா.
இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.