சினிமாவிற்கு வந்த பிறகு இவ்வளவு நடந்துள்ளது, ஸ்பெஷல் தகவல் வெளியிட்ட நடிகை சமந்தா
நடிகை சமந்தா சினிமாவில் சாதித்து வரும் ஒரு பிரபலம்.
மாடலிங்கில் தனது பயணத்தை தொடங்கிய அவர் பின் விளம்பரங்கள், தனியார் நிகழ்ச்சிகள் என பணியாற்றி வந்திருக்கிறார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார்.
அப்படியே தெலுங்கு பக்கம் சென்று அங்கேயும் வெற்றி நாயகியாக வலம் வந்தவர் இப்போது பாலிவுட், ஹாலிவுட்டிலும் கலக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா ஒரு ஸ்பெஷல் பதிவு ஒன்று போட்டுள்ளார்.
அவர் சினிமாவிற்குள் நுழைந்து 12 வருடங்கள் ஆகிவிட்டனவாம், இதனை அவரே பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Today marks my 12th year in the Film Industry. It’s been 12 years of memories that revolve around Lights, Camera, action and incomparable moments. I am filled with gratitude for having had this blessed journey and the best, most loyal fans in the world ! pic.twitter.com/2kVjAenIQu
— Samantha (@Samanthaprabhu2) February 26, 2022