நடிக்க வருவதற்கு முன் நடிகை சமந்தா எப்படி இருக்கிறார் பாருங்க - ஷாக் ஆகிடுவீங்க

samantha shocking photo
By Kathick Jun 26, 2021 10:20 AM GMT
Report

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை சமந்தா.

இவர் சமீபத்தில் பாலிவுட் திரையுலகிலும், தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானார்.

தற்போது இவர் நடிப்பில் தமிழில், காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தெலுங்கில் சகுந்தலம் என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

நடிகை தமிழ் திரையுலகில் முதன் முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிக்க வருவதற்கு முன்பே, இவர் சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நடிக்க வருவதற்கு முன் நடிகை சமந்தா எப்படி இருக்கிறார் பாருங்க - ஷாக் ஆகிடுவீங்க | Samantha Shocking Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US