சின்னத்திரை நிகழ்ச்சியில் பாடல் பாடி அசத்திய சமந்தா.. வைரலாகும் வீடியோ

By Kathick Dec 05, 2022 10:00 AM GMT
Report

சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் வெளிவந்தது.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சின்னத்திரை நிகழ்ச்சியில் பாடல் பாடி அசத்திய சமந்தா.. வைரலாகும் வீடியோ | Samantha Singing In Show

அதற்காக தற்போது தென்கொரியாவிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளாராம் சமந்தா. விரைவில் அவர் பூர்ணமாக குணமடைந்து வீடு திரும்புவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பாடல் பாடி அசத்திய சமந்தா

இந்நிலையில், நடிகை சமந்தா சில ஆண்டுகளுக்கு சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுகாக கலந்துகொண்டுள்ளார். அப்போது அந்த படத்தின் ப்ரோமோஷனில் தன்னுடைய படத்தின் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார் சமந்தா. 

சின்னத்திரை நிகழ்ச்சியில் பாடல் பாடி அசத்திய சமந்தா.. வைரலாகும் வீடியோ | Samantha Singing In Show

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்களால் திடீரென சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US