சிக்ஸ் பேக்குடன் போஸ் கொடுத்து நடிகை சமந்தா.. ரசிகர்களை கவர்ந்திழுத்து புகைப்படம்

samantha viral photo six pack
By Kathick Sep 07, 2021 03:10 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகை சமந்தா. தி பேமிலி மேன் சீரிஸ் மூலம் இந்தியிலும் அறிமுகமாகிவிட்டார்.

இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தமிழில் உருவாகி வருகிறது.

அதே போல் தெலுங்கில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வந்த சகுந்தலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான், நிறைவடைந்தது.

மேலும், தி பேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்றும் விருதையும் பெற்றுள்ளார்.

நடிகை சமந்தா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது சிக்ஸ் பேக்குடன் போஸ் கொடுத்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார் சமந்தா.

இந்த லிங்கை க்ளிக் செய்து புகைப்படத்தை பாருங்க..



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US