முன்னாள் கணவர் நாகசைதன்யாவை ஏமாற்றினாரா சமந்தா.. வைரலாகும் பதிவு

By Kathick Apr 10, 2024 10:00 AM GMT
Report

சமந்தா 

சோஷியல் மீடியாக்களில் ஆரோக்கியம் தொடர்பான Podcast-களை தொடர்ந்து நடிகை சமந்தா வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் யோகா தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

முன்னாள் கணவர் நாகசைதன்யாவை ஏமாற்றினாரா சமந்தா.. வைரலாகும் பதிவு | Samantha Slipper Shot Reply Controversy Question

தன்னுடைய தினசரி வாழ்க்கையில் யோகா எவ்வளவு முக்கியமானது என்பதையும் அதனுடைய பயன்களையும் பற்றியும் விளக்கி கூறும் வகையில் இந்த வீடியோ அமைத்திருந்தது. இந்த வீடியோவிற்கு சமந்தாவின் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

வம்பிழுத்த ரசிகர் 

ஆனால், நெட்டிசன் ஒருவர் சமந்தாவை வம்பிழுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் " ஏன் உங்கள் அப்பாவி கணவர் நாகசைதன்யாவை ஏமாற்றினீர்கள் என்பதை பற்றி கூறுங்கள்" என பதிவு செய்திருந்தார்.

முன்னாள் கணவர் நாகசைதன்யாவை ஏமாற்றினாரா சமந்தா.. வைரலாகும் பதிவு | Samantha Slipper Shot Reply Controversy Question

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 8 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. இதோ அந்த லிஸ்ட்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 8 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. இதோ அந்த லிஸ்ட்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் "மன்னிக்கவும், நான் வீடியோவில் பேசியிருக்கும் விஷயங்கள் உங்களுக்கு உதவாது என நினைக்கிறேன். இதைவிட உங்களுக்கு இன்னும் வலிமையான விஷயம் தேவைப்படும். நல்லா இருங்க.." என மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US