சமந்தா புகைப்படத்துடன் வெளிவந்த புஷ்பா படத்தின் பாடல் அறிவிப்பு..

samantha song allu arjun pushpa
By Kathick Dec 08, 2021 05:30 PM GMT
Report

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

மேலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடவுள்ளார்.

இதற்காக நடிகை சமந்தாவிற்கு ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது இப்பாடல் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்பாடலின் லிரிகள் வீடியோ வரும் 10ஆம் தேதி வெளியாகும் என்று, சமந்தாவின் புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர். இதோ..

சமந்தா புகைப்படத்துடன் வெளிவந்த புஷ்பா படத்தின் பாடல் அறிவிப்பு.. | Samantha Song Poster


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US