விமான நிலையத்திற்கு கிளாமராக உடையில் வந்த சமந்தா.. வைரலாகும் வீடியோ

By Kathick Mar 16, 2024 11:00 AM GMT
Report

சமந்தா 

முன்னணி நடிகை சமந்தா தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இது விரைவில் ஓடிடி-யில் ஒளிபரப்பாக உள்ளது.

நோயால் பாதிக்கப்பட்ட பின் படங்கள் எதுவும் கமிட் செய்யாமல் இருக்கும் சமந்தா, விரைவில் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்திற்கு கிளாமராக உடையில் வந்த சமந்தா.. வைரலாகும் வீடியோ | Samantha Spotted In Airport With Glamour Dress

கேரளா புடவையில் அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் அனிகா.. எப்படி இருக்கிறார் பாருங்க

கேரளா புடவையில் அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் அனிகா.. எப்படி இருக்கிறார் பாருங்க

விஜய்யின் 69வது படத்தில் சமந்தா நடிக்கிறார் என டாக்ஸ் எழுந்தது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதுபோல் இன்னும் சில உச்ச நட்சத்திரங்களின் படங்களில் சமந்தா நடிக்கப்போகிறார் என பேசப்படுகிறது. ஆனால், இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை.

விமான நிலையத்திற்கு கிளாமராக உடையில் வந்த சமந்தா.. வைரலாகும் வீடியோ | Samantha Spotted In Airport With Glamour Dress

விமான நிலையத்தில் சமந்தா

இந்த நிலையில், நடிகை சமந்தா ஒரு ஈவென்ட்டிற்காக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு விமான நிலையில் கிளாமர் உடையில் வந்த சமந்தாவின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US