மயோசிட்டிஸ் சிகிச்சையால் வந்த புது பிரச்சனை.. சமந்தா சொன்ன அதிர்ச்சி விஷயம்

By Parthiban.A Sep 22, 2023 09:30 PM GMT
Report

சமந்தா

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்காக அவர் சிசிச்சை தொடர்ந்து பெற்று வருகிறார்.

அதற்காக சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்திருக்கும் சமந்தா, பல பட வாய்ப்புகளையும் மிஸ் செய்ததால் பல கோடி இழந்து இருக்கிறார்.

மயோசிட்டிஸ் சிகிச்சையால் வந்த புது பிரச்சனை.. சமந்தா சொன்ன அதிர்ச்சி விஷயம் | Samantha Take Steroid Shots For Treatment

சரும பிரச்சனை

மயோசிட்டிஸ் சிகிச்சைக்காக steroid shots போட்டுக்கொண்டதால் தனது முகம் மற்றும் சருமம் அதிகம் பாதிப்பை சந்தித்து இருக்கிறது என சமந்தா கூறி இருக்கிறார்.

தோலில் Pigmentation அதிகம் இருப்பதால் அதை சரி செய்ய தனி சிகிச்சை எடுத்துக்கொள்ள போவதாகவும் சமந்தா கூறி இருக்கிறார். 

மயோசிட்டிஸ் சிகிச்சையால் வந்த புது பிரச்சனை.. சமந்தா சொன்ன அதிர்ச்சி விஷயம் | Samantha Take Steroid Shots For Treatment

கீர்த்தி சுரேஷ் பிரபல ஹீரோவுடன் ஆட்டோ ரைடு.. வைரல் வீடியோ

கீர்த்தி சுரேஷ் பிரபல ஹீரோவுடன் ஆட்டோ ரைடு.. வைரல் வீடியோ

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US