தோல்வியில் முடிந்த திருமணம்.. அதற்காக அப்படி மாறிடுவேனா: முதல் முறையாக கூறிய சமந்தா

By Parthiban.A Mar 28, 2023 01:00 PM GMT
Report

சமந்தா

நடிகை சமந்தா பல வருட காதலுக்கு பிறகு தான் நடிகை நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். பல வருடங்களாக அவர்கள் எல்லோரும் திரும்பி பார்க்கும் அளவுக்கு நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நிலையில் கடந்த 2021ல் திடீரென விவகாரத்தை அறிவித்தனர்.

தற்போது சமந்தா குடும்ப வாழ்க்கைக்கு டாட்டா காட்டிவிட்டு முழுநேரமாக சினிமாவில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

தோல்வியில் முடிந்த திருமணம்.. அதற்காக அப்படி மாறிடுவேனா: முதல் முறையாக கூறிய சமந்தா | Samantha Talks About Her Failed Marriage

பேட்டி

மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்நிலையில் அடுத்த படமான சாகுலத்தலம் படத்திற்காக பேட்டிகள் கொடுத்து வருகிறார் அவர்.

விவாகரத்துக்கு பிறகு 'லவ்' என்பதற்கு என்ன அர்த்தம் மாறி இருக்கிறது என ஒரு பேட்டியில் கேட்டதற்கு, "லவ் என்பது ஒரு ஆண்-பெண் இடையே தான் என்றில்லை. தற்போது லவ் என்றால் என் நண்பர்கள், கடந்த 8 மாதங்களாக என் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்."

"நானும் அன்பை கொடுக்கிறேன். அதிகம் loving ஆக தான் இருக்கிறேன். ஒரு ரிலேஷன்ஷிப் தோல்வியில் முடிந்ததால் நான் நம்பிக்கை இல்லாத, கசப்பான ஒருவராக மாறிவிடவில்லை" என சமந்தா கூறி இருக்கிறார். 

தோல்வியில் முடிந்த திருமணம்.. அதற்காக அப்படி மாறிடுவேனா: முதல் முறையாக கூறிய சமந்தா | Samantha Talks About Her Failed Marriage

கணவரை ஆள் வைத்து தாக்கிய சுந்தரி சீரியல் நடிகை! கைது செய்த போலீஸ் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US