பொது இடத்தில் நடிகை சமந்தா அணிந்து வந்த டீ-ஷர்ட் ! இணையத்தில் வைரலான புகைப்படம்..
பிஸியான தென்னிந்திய கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.
இதுமட்மின்றி இரண்டு திரில்லர் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் சகுந்தலம் எனும் படத்தில் நடிக்கிறார்.
விவாகரத்து பிறகு மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் சமந்தா விரைவில் ஹாலிவுட்டிற்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் Switzerland-க்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை சமந்தா அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மும்பை சலூன் ஒன்றில் காணப்பட்டுள்ள சமந்தாவின் புகைப்படம், செம வைரலாகியுள்ளது. ஆம் டீ-ஷர்ட்டில் கடுமையான ஆங்கில வார்தைகளுடன் உள்ள உடையை தான் அணிந்துள்ளார்.
அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றனர்.

வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu