பாலிவுட்டில் நுழையும் சமந்தா.. இந்த டாப் ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா?
சமந்தா தற்போது தனது கெரியரில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது சமந்தா பாலிவுட்டில் களமிறங்க இருக்கிறார் என செய்தி பரவி வருகிறது.
சமந்தா காபி வித் கரண் ஷோவில் கலந்துகொண்டிருக்கும் ப்ரொமோ வெளியாகி இருந்தது. அதில் சமந்தா திருமண வாழ்க்கை பற்றி பேசி இருந்தார்.
அந்த ஷோவில் சமந்தா அக்ஷய் குமார் உடன் தான் கலந்துகொண்டிருந்தனர். அக்ஷய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தான் சமந்தா இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை கரண் ஜோகர் தான் தாயாரிக்கிறாராம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு காபி வித் கரண் ஷோவில் தான் வெளியிடப்போகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! IBC Tamilnadu
