சல்மான் கான் படத்தில் இணையும் நான்கு தென்னிந்திய நடிகைகள்.. லிஸ்டில் சமந்தாவும் இருக்கிறார்

Report

சல்மான் கான்

பாலிவுட் திரையுலகில் மூத்த முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான். இவர் நடிப்பில் கடந்த பல வருடங்களுக்கு முன் வெளிவந்த மசாலா கலந்த திரைப்படம் நோ என்ட்ரி.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சல்மான் கான் படத்தில் இணையும் நான்கு தென்னிந்திய நடிகைகள்.. லிஸ்டில் சமந்தாவும் இருக்கிறார் | Samantha To Pair Up With Salman Khan

ஒரே படத்தில் இணையும் நான்கு முன்னணி நடிகைகள்

இவர் மட்டுமின்றி தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும், இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட, நடிகை பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சல்மான் கான் படத்தில் இணையும் நான்கு தென்னிந்திய நடிகைகள்.. லிஸ்டில் சமந்தாவும் இருக்கிறார் | Samantha To Pair Up With Salman Khan

இதன்முலம் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நான்கு கதாநாயகிகளை ஒரே படத்தில் நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளார் சல்மான் கான்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US