ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை சமந்தா கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்
இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம் கொண்டுள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது.
இதன்பின், சமந்தா நடிப்பில் எப்போது படம் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மா இண்டி பங்காரம் எனும் படத்தை தயாரித்து கதையின் நாயகியாக சமந்தா நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது.
இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. அந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்தன. இப்படம் மட்டுமின்றி, ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் புதிய வெப் சீரிஸில் சமந்தா நடித்து வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நீல நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட போட்டோஷூட் இதோ பாருங்க..






