சமந்தாவுக்கு புது ட்ரீட்மென்ட்.. என்ன ஆனது? வைரலாகும் போட்டோ
By Parthiban.A
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலை மோசமாவதால் அவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு பல வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சை எடுத்து வருகிறார். அதற்காக அவர் அதிக அளவு பணம் செலவளித்து வருவதாகவும் கூறபடுகிறது..

புது சிகிச்சை
தற்போது சமந்தா Cryotherapy என்ற சிகிச்சையை எடுத்து வருகிறார். மிக உச்சகட்ட குளிர்ச்சி மூலமாக உடல் தோலில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் சிகிச்சை அது.
Cryotherapy சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போட்டோவை சமந்தா தற்போது வெளியிட்ட இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US