நடிகை சமந்தாவிற்கு சொந்தமான கார்களின் விலை எவ்வளவு தெரியுமா..? ஷாக்கான ரசிகர்கள்

samantha car luxury cars
By Kathick Sep 30, 2021 11:30 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா.

இவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் விரைவில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் திரில்லர் கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இயக்குனர் அஸ்வின் சரவணன் இதற்குமுன் வெளியான, கேம் ஓவர் எனும் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக நடிகர், நடிகைகள் பயன்படுத்தும் கார்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா சொந்தமாக வைத்திருக்கும் காரிகளின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Range Rover Vogue - ரூ. 2.26 கோடி Mercedes

Benz G63 AMG - ரூ. 2.3 கோடி

BMW 7 Series - ரூ. 1.34 கோடி

Porshe Cayman GTS - ரூ. 1.19 கோடி

Audi Q7 விலை- ரூ. 80 லட்சம்

Jagur XF விலை- ரூ. 70 லட்சம்

இது எந்த அளவிற்கு உண்மையான செய்தி என்று தெரியவில்லை. ஆனால் இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US