வைரல் புகைப்படத்தில் நடிகை சமந்தா அணிந்துள்ள உடையின் மதிப்பு இத்தனை லட்சமா !
உச்ச நட்சத்திரமான நடிகை சமந்தா
தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, இவர் நடிப்பில் வெளியாகவுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமந்தா தற்போது நடித்து வரும் சகுந்தலம் திரைப்படம் Mythological drama திரைப்படமாக உருவாகி வருகிறது, அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதனிடையே விவகாரத்திற்கு பின் நடிகை சமந்தா செம பிஸியான நடிகையாக மாறியுள்ளார். தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டுமின்றி வெளிநாடுகளில் சுற்றுலா செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
வைரலான போட்டோஸ்
சமீபத்தில் நடிகை சமந்தா விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார், அப்போது அணிந்து வந்த மாடர்ன் உடை புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலானது.
மேலும் சமந்தா அணிந்திருந்த அந்த உடை குறித்த சுவாரஸ்யமான தகவலும் வெளியாகியுள்ளது. ஆம், சமந்தா அணிந்திருந்த பச்சை நிற உடையின் விலை சுமார் 1,80,000 லட்சம் என கூறப்படுகிறது.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்கள்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri