முன்னணி ஹீரோ படத்தை நிராகரித்த சமந்தா! இதுதான் காரணம்? ரசிகர்கள் ஷாக்

By Parthiban.A Aug 29, 2022 11:10 AM GMT
Report

தெலுங்கில் டாப் ஹீரோ ஒருவரின் படத்தில் இருந்து சமந்தா வெளியேறி இருக்கிறார்.

சமந்தா

நடிகை சமந்தா தற்போது இந்திய அளவில் முக்கிய நடிகைகளில் ஒருவர். அதுவும் ஊ சொல்றியா பாட்டுக்கு அவர் நடனமாடியது அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ஹிட் ஆன பிறகு அவருக்கு ஹிந்தி வாய்ப்புகளும் வர தொடங்கி இருக்கிறது.

தற்போது கைவசம் சாகுந்தலம், யசோதா, குஷி ஆகிய படங்கள் வைத்து இருக்கிறார் சமந்தா. அடுத்து ஹிந்தியில் வருண் தவான் உடன் ஒரு வெப் சீரிஸிலும் அவர் நடிக்க இருக்கிறார்.

முன்னணி ஹீரோ படத்தை நிராகரித்த சமந்தா! இதுதான் காரணம்? ரசிகர்கள் ஷாக் | Samantha Walks Out Of Jr Ntr Film

ஜூனியர் என்டிஆர் படத்தில் இருந்து விலகல்

இந்நிலையில் நடிகை சமந்தா அடுத்து ஜூனியர் என்டிஆர் - கொரட்டல சிவா கூட்டணியில் உருவாகும் படத்தில் இருந்து விலகி இருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஜூன் மாதமே தொடங்கி இருக்க வேண்டும், ஆனால் இயக்குனரின் முந்தைய படம் ஆச்சார்யா படுதோல்வி அடைந்ததால் இந்த படம் தள்ளிப்போய் இருக்கிறது.

சமந்தா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்த நிலையில் தற்போது சம்பளத்தை காரணம் காட்டி அவர் விலகி இருக்கிறார். 2 கோடி தர தயாரிப்பாளர் தயாராக இருந்தாலும் சமந்தா 4 கோடி கேட்டிருக்கிறார்.

கேட்ட சம்பளம் கிடைக்காததால் சமந்தா அந்த படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். 

முன்னணி ஹீரோ படத்தை நிராகரித்த சமந்தா! இதுதான் காரணம்? ரசிகர்கள் ஷாக் | Samantha Walks Out Of Jr Ntr Film

முகம் முழுவதும் மாறி வயதானவர் போல் மாறிய பாகுபலி பிரபாஸ்.. அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த புகைப்படம் 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US