25 கிலோ weight-ஐ தலைக்கு மேல் தூக்கிய சமந்தா.. ஒர்க் அவுட் வீடியோ..
சமந்தாவின் உடற்பயிற்சி
நடிகை சமந்தா உடற்பயிற்சி செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். எப்போதுமே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணுபவர்.
மயோசிட்டிஸ் நோய்யால் பாதிக்கப்பட்டு, பின் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமாடைய துவங்கிய நேரத்தில் கூட ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பைனலிஸ்ட் இவரா.. மூன்று வாரங்களுக்கு முன் மோசமான போட்டியாளர் என பேர் எடுத்தவர்
ஒர்க் அவுட் வீடியோ
தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் சமந்தா தற்போது 2023ஆம் ஆண்டின் கடைசி ஒர்க் அவுட் என கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதில் கிட்டதட்ட 20 அல்லது 25 கிலோ Weight-ஐ அசால்டாக தலைக்கு மேல் தூக்கிவிட்டார் சமந்தா. அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#SamanthaRuthPrabhu pic.twitter.com/VBCpWdZjzg
— Star Frames (@starframesoffl) December 29, 2023

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
