கையில் குழந்தையுடன் நடிகை சமந்தா ! ரசிகர்களை கவர்ந்த அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்..
முன்னணி நடிகையான சமந்தா
தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, இவர் நடிப்பில் வெளியாகவுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமந்தா தற்போது நடித்து வரும் சகுந்தலம் திரைப்படம் Mythological drama திரைப்படமாக உருவாகி வருகிறது, அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதனிடையே விவகாரத்திற்கு பின் நடிகை சமந்தா செம பிஸியான நடிகையாக மாறியுள்ளார். தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டுமின்றி வெளிநாடுகளில் சுற்றுலா செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

சமந்தாவின் வைரல் புகைப்படங்கள்
சமீபத்தில் கூட விருதுவிழா ஒன்றில் கலந்து கொண்ட சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் செம வைரலானது. மேலும் சமந்தா அணிந்திருந்த உடை குறித்து பலரும் சர்ச்சையாக கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்திருந்தார் சமந்தா
இந்நிலையில் தற்போது சமந்தா கையில் குழந்தையுடன் கியூட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகி இணையத்தில் செம வைரலாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

ஸ்பெஷல் வீடியோ பார்த்து பிரபலத்தை பாராட்டிய விஜய்- யார் என்ன விஷயம் தெரியுமா?