சமந்தா அணிந்துள்ள இந்த உடையின் விலை ஒரு லட்சத்திற்கும் அதிகமா !
பிஸியான தென்னிந்திய கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.
இதுமட்மின்றி இரண்டு திரில்லர் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் சகுந்தலம் எனும் படத்தில் நடிக்கிறார்.
விவாகரத்து பிறகு மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் சமந்தா விரைவில் ஹாலிவுட்டிற்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது Switzerland-க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு பனிமலையில் skiing செய்வதை வீடியோவாக பதிவிட்டு இருந்தார்.
மேலும் அங்கு சமந்தா அவரின் பயிற்சியாளருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் Moncler என்ற விலையுர்ந்த Jacket உடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த ஒரு Jacket-ன் விலை ரூ.1,21,012 இருக்குமாம்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்