முகத்தை மறைத்து கொண்டு நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்! இப்படியொரு பிரச்சனை அவருக்கு இருக்கிறதா?

By Jeeva Oct 11, 2022 07:00 AM GMT
Report

சமந்தா

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாகவும், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.

இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இவரின் நடிப்பில் அடுத்தடுத்து சில முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

நடிகை சமந்தாவிற்கு ஒரு பிரச்சனை மட்டும் தொடர்ந்து கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது. சரும பிரச்சனையால் அவர் தொடர்ந்து சிரமப்படுவதாக சொல்லப்படுகிறது.

முகத்தை மறைத்து கொண்டு நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்! இப்படியொரு பிரச்சனை அவருக்கு இருக்கிறதா? | Samantha Without Face Reveal Photo

இன்ஸ்டா புகைப்படம்

மேலும் சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்ற நிலையில் அது அவரின் சருமம் தொடர்பான சிகிச்சைக்கு சென்றதாக தகவ்ல வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் அமைத்து காத்து வந்த சமந்தா சிகிச்சை முடிந்து தற்போது மும்பை திரும்பியுள்ளாராம்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சமந்தா, அதில் சமந்தா அவரின் முகத்தை காட்டவில்லை. மேலும் அவர் டீசர்ட்டில் “நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள்” என்ற வாசகம் உள்ளது.  

முகத்தை மறைத்து கொண்டு நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்! இப்படியொரு பிரச்சனை அவருக்கு இருக்கிறதா? | Samantha Without Face Reveal Photo

வெறித்தனமான வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US