நடிகை சமந்தா இப்படியொரு வேலை செய்துள்ளாரா.. அதுவும் நடிக்க வருவதற்கு முன்பா..!
நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் பிரிவு அணைத்து ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா நடிக்க வருவதற்கு முன் என்ன வேலை செய்துள்ளார் தெரியுமா.
தனது பொருளாதார வாழ்க்கையை சமாளிக்க, திருமண விழாகளில் வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்துள்ளாராம் நடிகை சமந்தா.
திருமண வரவேற்ப்பு பெண்ணாக இருந்து, தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள நடிகை சமந்தாவை, தங்களது முன்மாதிரி என்று கூறி, ரசிகர்கள் பலரும் சமந்தாவை பாராட்டி வருகிறார்கள்.
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri