சமந்தா உடன் ஒர்கவுட் செய்யும் நபர் யார் தெரியுமா? 'ஒரே குடும்பம்' என சொன்னது இதனால் தான்
நடிகை சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குஷி என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படம் இந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
குஷி படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் தேவரகொண்டா உடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று சமந்தா ஒரு நபர் உடன் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் "ஒன்றாக ஒக்கவுட் செய்யும் குடும்பம் எப்போதும் ஒன்றாகவே இருக்கும்" என கூறி இருக்கிறார் சமந்தா. அதனால் அந்த நபர் யார் என்கிற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்தது.
ஆர்யன் டகுபதி என்ற அந்த நபர் வேறு யாரும் இல்லை.. சமந்தாவின் பர்சனல் அசிஸ்டன்ட் தான். அவர் சமந்தாவின் முதல் படத்தில் இருந்தே அவரது அசிஸ்டென்ட் ஆக இருந்து வருகிறார். அதனால் தான் ஆர்யனை தன் குடும்பம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri
