சமந்தா வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ வைரல்! புத்தாண்டு resolution என்ன எடுத்தார் பாருங்க
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
அதனால் அவர் ஒல்லியாகி இருந்ததும் விமர்சனங்களை சந்தித்தது. பாடி ஷேமிங் செய்தவர்களுக்கு சமந்தா ஏற்கனவே பதில் கொடுத்து இருந்தார்.
தான் anti-inflammatory டயட் சாப்பிடுவதாகவும். அதனால் உடல் எடை ஏறாது என்றும் கூறி இருந்தார். மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு இது தேவை என்றும் சமந்தா கூறி இருந்தார்.
ஒர்கவுட் வீடியோ
சமந்தா தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
புத்தாண்டு resolution ஆக அவர் ஒர்கவுட் செய்வதை தான் எடுத்து இருந்தாராம். இரண்டு வாரங்களாக அதை கடைபிடிக்க முடியாத நிலையில் தற்போது ஒர்கவுட் செய்ய தொடங்கி இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.
அதை வீடியோ எடுத்து அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் அது வைரல் ஆகி வருகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
