ஜிம் உடையில் சமந்தா செய்த செயலை பாருங்க!! வைரல் வீடியோ

By Dhiviyarajan Apr 16, 2024 05:30 AM GMT
Report

சமந்தா

நடிகை சமந்தாவுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை, ஏன் என்றால் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார்.

உடல்நிலையை கருத்தில் கொண்டு, சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிம் உடையில் சமந்தா செய்த செயலை பாருங்க!! வைரல் வீடியோ | Samantha Workout Video Viral

வீடியோ

நடிகை சமந்தா சினிமாவில் மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர். அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சமந்தா ஜிம் உடையில் வர்க்அவுட் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.   

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US