சமந்தாவின் யசோதா 9 நாள் வசூல்: படம் வெற்றியா, தோல்வியா?
சமந்தா
நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமந்தா உடலநலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கண்ணீருடன் பேட்டி கொடுத்திருந்தார். அது இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.
அதன் பின் வெளியான யசோதா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ரசிகர்கள் தியேட்டரில் கொடுத்திருக்கும் ரெஸ்பான்ஸுக்கு சமந்தா நன்றி கூறி இருந்தார்.
9 நாள் வசூல்
தற்போது ஒன்பது நாட்களில் யசோதா படம் 30 கோடி வசூலை தொட இருக்கிறது. படத்தின் பட்ஜெட் உடன் ஒப்பிடும்போது இது நல்ல வசூல்தான் என பாக்ஸ்ஆபிஸ் ட்ராக்கர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
யசோதா படம் வெளியான நான்கு நாட்களிலேயே 20 கோடி அளவுக்கு வசூலித்துவிட்டது. அதன் பின் வசூல் அப்படியே குறைந்தததால் 9 நாட்களுக்கு பிறகு தான் 30 கோடி என்ற மைல்கல்லை தொட இருக்கிறது.
உங்க படம் மட்டும் இங்க ஓடணுமா: வாரிசு சர்ச்சைக்கு கஞ்சா கருப்பு ஆவேசம்

மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்தோம்! தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம்.. சிக்கிய கடிதம் News Lankasri

முக்கிய கட்டத்தில் உக்ரைனை கைவிடும் பிரித்தானியா: புடினுக்கு கோபமூட்டும் செயல் என அச்சம் News Lankasri

போலீஸ் அதிகாரியின் நேர்மையை பார்த்து எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா...? இதோ வெளியான தகவல்...! IBC Tamilnadu

அட்லீ - ப்ரியா தம்பதிக்கு குழந்தை பிறந்தது - என்ன குழந்தைன்னு தெரியுமா? வெளியான தகவல்...! IBC Tamilnadu
