சமந்தாவின் யசோதா ரிலீஸ் முன்பே இவ்வளவு வசூலித்துவிட்டதா..
சமந்தாவின் யசோதா படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சமந்தா இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடித்து அதன் பின் ப்ரோமோஷனுக்கும் வந்து கலந்துகொண்டார். அதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சமந்தா இந்த படத்தின் வாடகைத்தாயாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸ் முன்பே பெரிய பிஸ்னஸ்
யசோதா female centric படம் என்றாலும் பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸ் நடைபெற்று இருக்கிறது. அதன் முழு விவரம் இதோ
- டிஜிட்டல்: 24 கோடி ரூ.
- சாட்டிலைட்: 13 கோடி ரூ.
- ஹிந்தி : 3.5 கோடி ரூ.
- வெளிநாடு ரிலீஸ்: 2.5 கோடி ரூ.
- தியேட்டரில்: 10 கோடி
இதன் மூலமாக சமந்தாவின் யசோதா படம் 50 கோடி பிஸ்னஸ் நிச்சயம்.

பிக்பாஸ் வீட்டில் Physical Violence.. ஒரு முக்கிய போட்டியாளர் வெளியேற்றம்! ஷாக் சம்பவம்