முழு மேக்கப்புடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா.. ரசிகர்களை கவர்ந்த அழகிய புகைப்படம்

Samantha Photoshoot instagram full makeup
By Kanagasooriyam Feb 14, 2021 06:04 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபர்களில் ஒருவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.  

மேலும் ஹிந்தியில் பிரபல வெப் சீரிஸ் Family Man 2 உருவாகி, வெளிவர ரசிகர்களின் எதிர்பார்ப்பில் காத்துருக்கிறது.

நடிகர், நடிகைகள் தங்களது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம் தான்.

அந்த வகையில் நடிகை சமந்தா, முழு மேக்கப்புடன் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US