கலாபவன் மணி நினைவு விருதை பெற்ற பிரபல நடிகர் சம்பத் ராம், வெளியான சிறப்பு புகைப்படஙகள்

Actor Sambath Ram Kalapavan Mani Memorial Award
By Kumar Apr 07, 2021 11:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகர் சம்பத் ராம். விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

இந்நிலையில் தற்போது நடிகர் சம்பத் ராம் அவர்களுக்கு KALABHAVAN MANI MEMORIAL AWARD 2019 விருதை சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விருது காஞ்சனா 3 படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  

மேலும் இந்த விருதை வழங்கியதற்காக KALABHAVAN MANI MEMORIAL AWARD குழு, மகாராஜன், E.V.கணேசன், லொள்ளு பழனி போஸ் , இந்த விழாவில் பங்கேற்ற நண்பர்கள் என அனைவரும் சம்பத் ராம் நன்றி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் , காஞ்சனா 3 படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சம்பத் ராம்.  

GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US