நடிகை சமீரா ரெட்டியா இது? முதல் படத்தில் நடிக்கும் முன் இப்படியா இருந்தார்
சமீரா ரெட்டி
நடிகை சமீரா தமிழில் நடித்தது குறைந்த அளவிலான படங்கள் என்றாலுமே அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். வாரணம் ஆயிரம் படம் தான் அவரது முதல் தமிழ் படம். அதன் பின் அவர் அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அதன் பின் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது அவர் குழந்தைகள் உடன் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
முதல் படத்திற்கு முன் எடுத்த போட்டோ
தற்போது சமீரா ரெட்டி அவர் முதல் படத்தில் நடிக்கும் முன் ஆடிஷனுக்கு கொண்டு செல்வதற்காக எடுத்த போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
"மகேஷ் பாபு படத்தில் நடிக்க ஆடிஷன் சென்றபோது அங்கு perform செய்ய முடியாமல் அழுதுகொண்டே வந்துவிட்டேன். அதன் பின் ஒரு desk jobக்கு சென்றுவிட்டேன், அதற்கு பிறகு தான் தைரியம் வர வைத்து கொண்டு ஒரு ஆல்பம் பாடலில் நடித்தேன்" என சமீரா கூறி இருக்கிறார்.




Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
