8 வருடத்திற்கு பிறகு நடிகை சமீரா ரெட்டி செய்த காரியம்- பாராட்டும் ரசிகர்கள், செம வைரல்
actress
instagram
sameerareddy
By Yathrika
நடிகை சமீரா ரெட்டி 2008ம் ஆண்டு வெளிவந்த வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு முன் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருந்திருக்கிறார்.
இப்போது அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என தொடர்ந்து நடித்து வந்தார்.
பின் 2014ம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். குழந்தைகள் பெற்ற பிறகு உடல்எடை கூடிய சமீரா அவ்வப்போது சில உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
தற்போது அவர் 8 வருடத்திற்கு பிறகு தனது திருமண புடவையை கட்டியுள்ளார். அதனை அவரே கூறி இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US