வாரணம் ஆயிரம் நடிகை கேஸ் சிலிண்டரை வைத்து செய்த அட்ராசிட்டி! வீடியோவை பாருங்க

By Parthiban.A Mar 16, 2026 11:00 AM GMT
Report

வாரணம் ஆயிரம் படம் மூலமாக பிரபலம் ஆனவர் சமீரா ரெட்டி. அந்த படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாக அவர் மாறிவிட்டார்.

சமீரா ரெட்டி அதன் பிறகு வெடி, அசல், வேட்டை போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார்.

வாரணம் ஆயிரம் நடிகை கேஸ் சிலிண்டரை வைத்து செய்த அட்ராசிட்டி! வீடியோவை பாருங்க | Sameera Reddy Welcome Lpg Cylinder With Poojai

சிலிண்டருக்கு பூஜை

தற்போது LPG தட்டுப்பாடு காரணமாக மக்கள் சிலிண்டர் வாங்க திண்டாடி வருகின்றனர். மேலும் ஹோட்டல்களும் சிலிண்டர் இல்லாமல் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தன்னுடைய வீட்டுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டதை கொண்டாட அதற்கு கிரீடம் வைத்து, ஆரத்தி எடுத்து என்னவெல்லாம் செய்திருக்கிறார் பாருங்க. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US