நடிகர் சமுத்திக்கனியின் மகளா இவர், வெளிவந்த புகைப்படம்- இதுவரை பார்த்திராத ஒன்று
நடிகர் சமுத்திரக்கனி
இயக்குனர், நடிகர் என தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரு பிரபலம். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
2003ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதையாசிரியராக பணியாற்றி சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திற்காகவே தமிழக அரசின் சிறந்த கதையாசிரியருக்கான விருதினை பெற்றார்.
2009ம் ஆண்ட நாடோடிகள் படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து அப்படத்திற்காக ஏகப்பட்ட விருதினை பெற்றார். மக்களுக்கு சொல்ல நினைக்கும் கருத்துக்களை தரமான படங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்.
நடிகரின் மகள்
நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் நடிகர் சமுத்திரக்கனியின் மகள் புகைப்படம் வலம் வருகிறது.
இதோ அவரது மகளின் புகைப்படம்,
பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிவாஷினி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
