நடிகர் சமுத்திரகனியின் மகனா இது, நன்றாக வளர்ந்துள்ளாரே?- லேட்டஸ்ட் புகைப்படம்
son
hari
unseen
samuthirakani
By Yathrika
3 years ago

Yathrika
in பிரபலங்கள்
Report
Report this article
உன்னை சரணடைந்தேன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் சமுத்திரகனி.
ஆனால் அந்த படம் சரியான வெற்றியை கொடுக்கவில்லை, பின் அவர் இயக்கிய நாடோடிகள் படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான வினோதயா சித்தம் திரைப்படம் நல்ல ரீச் ஆகி இருந்தது.
தற்போது சமுத்திரக்கனி தனது மகன் ஹரி விக்னேஷ்வரனுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரும் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவராம், சில குறும்படங்களையும் இயக்கியுள்ளாராம்.
இதோ சமுத்திரகனி மற்றும் அவரது மகன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்,

3 மணி நேரத்தில் சென்னை டூ கொல்கத்தா; கடல் மேல் பறக்கும் கார் - 600 ரூபாயில் அசத்தல் திட்டம் IBC Tamilnadu

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US