பைக் மேல் அமர்ந்து மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் சமுயுக்தா.. வைரல் போட்டோஸ்
பிக் பாஸ் சீசன் 4 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியவர் மாடல் சமுயுக்தா.
ஆம், மாடலாக இருந்த சமுயுக்தா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாகியுள்ளார்.
துக்ளக் தர்பார் படத்தில் நடித்திருந்த சமுயுக்தா, அதனை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
இதுமட்மின்றி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் சமுயுக்தா, ரசிகர்களை கவரும் வகையில் பைக் மேல் அமர்ந்து மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..