மலையாள சினிமாவே பெட்டர்.. இங்க இதுதான் பிரச்சனை! தனுஷ் பட நடிகை சொன்ன புகார்
நடிகர் தனுஷ் உடன் வாத்தி படத்தில் நடித்தவர் சம்யுக்தா. அந்த படம் மூலமாக தமிழ் மற்றும் தெலுங்கில் அவர் பிரபலம் ஆகி இருக்கிறார்.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருந்த அந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் சம்யுக்தா பேசி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி 11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது! விவாகரத்து அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
மலையாளமே பெட்டர்..
நான் மலையாள சினிமாவில் நடிக்கும்போது மேக்கப்புக்கு முக்கியத்துவம் இருக்காது. அப்படி தான் நடித்து பழகி இருந்தேன்.
ஆனால் தெலுங்கில் நடிக்கும் போது மேக்கப் தான் முக்கியம் என சொன்னார்கள். அதனால் நான் ஷாட்டுக்கு தயாராகி வசனத்தை மனப்பாடம் செய்து வந்து நடிக்க நின்றால், என் சேலையில் எதோ சரியில்லை என சொல்லி சரிசெய்ய சொல்வார்கள்.
அதில் நான் அனைத்தையும் மறந்துவிடுவேன். இப்படி மற்ற மொழி படங்களில் ஹீரோயினுக்கு மேக்கப் மட்டுமே முக்கியம் என்கிற நிலை இருப்பதாக சம்யுக்தா கூறி இருக்கிறார்.

அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri