மாலத்தீவில் கோமாளி பட நடிகையின் எல்லைமீறிய கவர்ச்சி டான்ஸ்! வைரல்
சம்யுக்தா ஹெக்டே
கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் காதலியாக நடித்து இருந்தவர் சம்யுக்தா ஹெக்டே. கன்னட நடிகையான அவர் தமிழில் சில படங்களில் நடித்து இருந்தாலும், தற்போது வாய்ப்புகள் குறைந்ததால் கன்னடத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
சம்யுக்தா ஹெக்டே படங்கள் மட்டுமின்றி இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சி காட்ட.தயங்குவதில்லை. அதிகம் கவர்ச்சியாக தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மாலத்தீவில் கவர்ச்சி
தற்போது மாலத்தீவுக்கு சென்று இருக்கும் சம்யுக்தா அவரது இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அது மட்டுமின்றி சம்யுக்தா கவர்ச்சியாக கடற்கரை மணலில் கவர்ச்சியாக நடனம் ஆடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதோ..
சமந்தா இல்லை.. கதிஜாவாக முதலில் நடிக்க இருந்தது இவர்தான்! நிராகரித்து ஏன்?

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
