மார்டன் உடையில் Stuninng போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் சம்யுக்தா - ரசிகர்கள் கவர்ந்த புகைப்படம்
photoshoot
bigg boss
samyuktha
By Kathick
பிக் பாஸ் சீசன் 4 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியவர் மாடல் சம்யுக்தா.
ஆம், மாடலாக இருந்த சம்யுக்தா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாகியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்து வரும் படத்திலும் மற்றும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சம்யுக்தா கமிட்டாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் சம்யுக்தா.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் Stuninng லுக்கில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US