தனுஷ் பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை !

Dhanush Vaththi Samyuktha menon
By Jeeva Jan 12, 2022 10:30 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாத்தி, இப்படத்தை வெங்கி அட்லூரி என்பவர் இயக்கி வருகிறார்.

சமீபத்தில் பூஜையுடன் துவங்கிய இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்த வருகிறார்.

இதனிடையே நடிகை சம்யுக்தா மேனன் இப்படத்தில் விலகியதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் அவர் படத்தில் விலகவில்லை எனவும், படப்பிடிப்பில் கலந்து கொண்டு அவர் நடித்து வருகிறார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சம்யுக்தா மேனன், அவரின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வாத்தி படத்தின் முதல் நாள் ஷூட்டிங் எனவும் குறிப்பிட்டுள்ளார் நடிகை சம்யுக்தா மேனன்.  


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US