சமீபத்தில் துவங்கிய தனுஷின் வாத்தி படத்தில் இருந்து கதாநாயகி விலகல் !
dhanush
Vaththi
Samyuktha menon
By Jeeva
தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாத்தி, இப்படத்தை வெங்கி அட்லூரி என்பவர் இயக்கி வருகிறார்.
சமீபத்தில் பூஜையுடன் துவங்கிய இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிப்பதாக இருந்தது.
இதனிடையே நடிகை சம்யுக்தா மேனன் இப்படத்தில் விலகியதாக நேற்று தகவல்கள் பரவி வந்தன. ஆனால் அவர் படத்தில் விலகவில்லை எனவும், படப்பிடிப்பில் கலந்து கொண்டு அவர் நடித்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் மலையாள பிரபலமான நடிகையாக திகழ்ந்து வரும் சம்யுக்தா மேனன் இதற்கு முன் தமிழில் களரி, ஜூலை காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US