டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு குழந்தை பிறந்தாச்சு! சந்தோஷத்தில் அவர் வெளியிட்ட பதிவு
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான டான்ஸ் மாஸ்டர் என்றால் அது சாண்டி, இவர் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
அந்த வகையில் கடைசியாக இவர் கர்ணன், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களுக்கு நடனமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சாண்டி அவருக்கு மகன் பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. சாண்டி மற்றும் சில்வியா தம்பதிக்கு ஏற்கனவே லாலா என்ற மகள் உள்ள நிலையில் தற்போது அவர்களுக்கு இரண்டாவதாக மகன் பிறந்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.