டேட்டிங் போக எவ்வளவு சார்ஜ்.. சென்னை 28 பட நடிகைக்கு தொல்லை கொடுத்த சென்னை தொழிலதிபர்
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் மலையாள நடிகை சனா அல்தாப். அவர் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.
சனா அல்தாப் தற்போது இன்ஸ்டாவில் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது. பாலாஜி என்ற ஒரு நபர் தன்னை சென்னையை சேர்ந்த தொழிலதிபர் என அறிமுகப்படுத்தி தொடர்ந்து இமெயில் அனுப்பி வந்திருக்கிறார்.

துபாய், மாலத்தீவு.. டேட்டிங் வர சார்ஜ் எவ்வளவு?
நடிகை சனா அல்தாப் உடன் டேட்டிங் போக விரும்புவதாகவும், அதற்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை எனவும் அந்த நபர் மெயிலில் குறிப்பிட்டு இருக்கிறார்.
துபாய், மாலத்தீவு என எந்த நாட்டுக்கும் டேட்டிங் போகலாம் அந்த நபர் குறிப்பிட்டு மெயில் அனுப்பி இருக்கிறார். அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சனா அல்தாப் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
2026 புத்தாண்டு முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய வரி: அதிரடி மாற்றங்கள் என்னென்ன? News Lankasri