சினிமாவை விட்டே விலகிய சிம்பு பட நடிகை! இதுதான் காரணமாம்

By Parthiban.A Jul 25, 2022 05:30 PM GMT
Report

நடிகர் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் சனா கான். அவர் அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். மற்ற மொழிகளிலும் சில படங்கள் அவர் நடித்து இருக்கிறார்.

அவர் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக அறிவித்தார். அந்த மதத்தின் பெண்கள் போல எப்போதும் ஹிஜாப் அணிந்து தான் புகைப்படங்களும் வெளியிட்டு வருகிறார். அதே மதத்தை சேர்ந்த ஒருவரை 2020ல் திருமணம் செய்துகொண்டார் அவர்.

சினிமாவை விட்டே விலகிய சிம்பு பட நடிகை! இதுதான் காரணமாம் | Sana Khan Reveals Why She Quit Cinema

தற்போது சனா கான் தான் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.

சினிமாவில் பணம், புகழ் எல்லாம் கிடைத்தாலும், நிம்மதி என்ற ஒன்று கிடைக்கவில்லை. அதனால் தான் ஒதுங்கினேன் என அவர் கூறி இருக்கிறார். 

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US