கமல்ஹாசனை விமர்சித்த சனம் ஷெட்டி.. பிக் பாஸ் பற்றி வெளியிட்ட வீடியோ
By Parthiban A
பிக் பாஸ் வீடு என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7ம் சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல.
சமீபத்தில் கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனி என்ற போட்டியாளரை எலிமினேட் செய்து இருப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது. அதற்கு எதிர்ப்பாக பல்வேறு பிரபலங்களும் நெட்டிசன்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

சனம் ஷெட்டி வீடியோ
இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி இந்த சர்ச்சை பற்றி விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். ரெட் கார்டு கொடுப்பதற்கு முன்பு வரை பல போட்டியாளர்கள் பிரதீப் உடன் டீலிங் பேசினார்கள், திட்டம் போட்டார்கள்.. ஆனால் அன்று மட்டும் அப்படி மாறிவிட்டார்கள்.
ஒருதலைப்பட்சமான முடிவு என்றும் கமலை அவர் விமர்சித்து இருக்கிறார்.
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி.. திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய தமிழக அரசு News Lankasri
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US