த்ரிஷா சம்பளம் 12 கோடியா.. என் சம்பளம் இத்தனை லட்சம் தான்: சனம் ஷெட்டி
நடிகை சனம் ஷெட்டி சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருபவர். தேர்தல் நேரத்தில் அவர் விஜய்யின் தவெக-வுக்கு ஆதரவாகவும் தொடர்நது குரல் கொடுத்து வந்தார்.
மேலும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு விஜய் - த்ரிஷா ஜோடியாக வந்தபோது சனம் ஷெட்டி கடுமையாக தாக்கி பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

என் சம்பளம்..
விஜய் முதலமைச்சராக பதவியேற்றபிறகு த்ரிஷாவின் சம்பளம் 5 கோடியில் இருந்து 12 கோடியாகிவிட்டது என ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. அதற்கு கமெண்ட் செய்து இருக்கும் சனம் ஷெட்டி 'என் சம்பளம் 12 லட்சம் தான்' என குறிப்பிட்டு இருக்கிறார்.
அதற்கு நீங்கள் த்ரிஷாவாக இருக்கனும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்த நிலையில், 'ஆம், நான் த்ரிஷா இல்லை' என பதில் கொடுத்துள்ளார்.
And I charge 12 Lakhs per film!
— Sanam Shetty (@ungalsanam) May 15, 2026
Just saying!😌 https://t.co/tlmpTD8PsF
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி.. திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய தமிழக அரசு News Lankasri
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu