அச்சு அசல் குந்தவையாக மாறிய பிக் பாஸ் நடிகை.. புகைப்படத்தை நீங்களே பாருங்க

By Kathick Oct 05, 2022 02:00 PM GMT
Report

பொன்னியின் செல்வன்

அண்மையில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இப்படம் கடந்த ஐந்து நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 270 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

குந்தவையாக மாறிய பிக் பாஸ் நடிகை

பொன்னியின் செல்வன் படத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று திரிஷா நடித்த குந்தவை.

அச்சு அசல் குந்தவையாக மாறிய பிக் பாஸ் நடிகை.. புகைப்படத்தை நீங்களே பாருங்க | Sanam Shetty Looks Like A Trisha

ஆம், இந்த கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டு விட்டார் நடிகை திரிஷா.

இந்நிலையில், பிரபல பிக் பாஸ் நடிகை சனம் ஷெட்டி குந்தவை திரிஷாவை போலவே அச்சு அசல் அப்படியே மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US