சனம் ஷெட்டிக்கு என்னாச்சு.. குண்டான போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்
சனம் ஷெட்டி
நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர். அந்த ஷோ மூலமாக அவருக்கு நல்ல பாப்புலாரிட்டி கிடைத்தது.
சனம் ஷெட்டி அடுத்து எதிர்வினையாற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் புதுமுகத்திற்கு ஜோடியாக நடிக்கிறார்.
சமீபத்தில் சனம் ஷெட்டி குந்தவை த்ரிஷா போன்ற கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தி இருந்தார். அது இணையத்தில் வைரல் ஆகி நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
குண்டான லுக்
இந்நிலையில் சனம் ஷெட்டி தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் குண்டாக மாறி இருப்பது தெரிகிறது என நெட்டிசன்கள் கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள்.
2 மாதத்தில் இத்தனை கிலோ எடையை குறைத்துள்ளாரா சீரியல் நடிகை ஆல்யா மானசா- சஞ்சீவ் கொடுத்த பரிசு

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
