தொடரும் பிக் பாஸ் சர்ச்சைகள்.. நடிகை சனம் ஷெட்டி வைத்த புது கோரிக்கை
பிக் பாஸ் ஷோ என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அதிலும் குறிப்பாக யார் எலிமினேட் ஆகப்போவது என்பது பற்றி வாரம்தோறும் சமூக வலைத்தளங்களில் பெரிய வாக்குவாதம் நடைபெறும்.
சில நேரங்களில் எலிமினேஷன் unfair என சொல்லி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோபத்தை வெளிப்படுத்துவதும் உண்டு.
சனம் ஷெட்டி கோரிக்கை
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை பிக் பாஸ் இந்த பிரச்சனை பற்றி தற்போது பேசி இருக்கிறார்.
பிரச்னையை தவிர்க்க பிக் பாஸ் வாக்கெடுக்கு நிலவரம் பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அதை public ஆக்க வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார்.
அது தான் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வாக அமையும். அல்லது ஷோவை private ஆக்கிவிடுங்கள். அதன் பின் voting இருக்காது, அதனால் யாரும் அதை பற்றி கேள்வி கேட்க மாட்டார்கள் என சனம் ஷெட்டி கூறி இருக்கிறார்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
